மனைவி வசியம் மூலிகை இரகசியம் - Wife Vasiyam Herbal Secret
மனைவி வசியம் மூலிகை இரகசியம் - Wife Vasiyam Herbal
Secret
கார்த்திகை மாதம் முதல்
சுக்கிரவாரம் அமிர்தயோகத்தில் மிளகுசாரணை மூலிகைக்கு கன்னிநூல் காப்புகட்டி, சாபநிவர்த்தி செய்து, உயிர்கொடுத்து
சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், தயிர்,
நெய், வெல்லம் வைத்து தூப தீபம் காட்டி
மூலிகையின் ஆணி வேர் பறித்து எடுத்து தங்கத்தால் தாயத்து செய்து அதில் உள்ளே
வைத்து தேவ மோகினி மந்திரம் 10,028
-/ முறை செபித்து
ஆண்கள் தனது வலதுகை புஜத்தில் கட்டிக்கொள்ள தனக்கு அடங்காமல், சொல்பேச்சு கேட்காமல், திமிர்த்தனமாகவும்.
ஆணவமாகவும் நடந்து கொள்ளும் மனைவி அதன்பின் அன்பாகவும், இணக்கமாகவும்
அடங்கி நடப்பாள்.
நன்றி !
இறையருள், மாந்திரீக ஆசான்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம், சிறுமலை புதூர்,
திண்டுக்கல் – 624003
9095590855
– 9655688786
manthrigaragasiyam@gmail.com